அழகான ராட்சஸன் கோடியாக்!

ஃபர்ஸ்ட் டிரைவ்/ஸ்கோடா கோடியாக் தொகுப்பு: தமிழ்

ம் ஊர் சோம்பல் கரடிக்கும், (Sloth Bear) அலாஸ்காவின் கோடியாக் கரடிக்கும் (Kodiak) தோற்றத்தில் இருந்து குணம் வரை எல்லாமே வித்தியாசப்படும். கோடியாக் என்பது, உலகின் மிகப் பெரிய கொடுங்கரடி. ஸ்கோடாவுக்கு இது பெரிய கரடிதான். காரணம், கோடியாக் கார் - ஸ்கோடாவின் முதல் 7 சீட்டர் எஸ்யூவி. பெயருக்கேற்றபடி எல்லாமே பிரமாண்டமாக இருக்கணும் என்று பார்த்துப் பார்த்து டிசைன் செய்யப்பட்ட கோடியாக், இந்தியாவுக்கு வந்துவிட்டது. கோடியாக், எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick