தம்பி, மண்ட பத்திரம்!

ஜாலி கேலி/மீம் கிரியேட்டர்தமிழ்

வர்கள் ஸ்லீப்பர் செல் மாதிரி. எங்கே இருப்பார்கள்; எத்தனை மணிக்கு எழுந்திருப்பார்கள்; எப்போ ஆன்லைனில் இருப்பார்கள் என்றே தெரியாது. ஆனால், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ் புக் போன்ற சமூகவலைதளங்களைப் பரபரப்பாகவே வைத்திருப்பார்கள். அவர்கள்தான் மீம் கிரியேட்டர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick