மோட்டார் கிளினிக்

கேள்வி/பதில்ராகுல் சிவகுரு

நான் கடந்த 10 ஆண்டுகளாக, ஹூண்டாய் ஆக்ஸன்ட் காரைப் பயன்படுத்திவருகிறேன். தற்போது 9 லட்ச ரூபாய் பட்ஜெட்டில், புதிய கார் ஒன்றை வாங்கலாம் என முடிவெடுத்திருக்கிறேன். தினமும் 50-60 கி.மீ தூரம் பயணிப்பேன் என்பதால்,  டீசல் கார்தான் வேண்டும். ஹூண்டாய் எலீட் i20, மாருதி சுஸூகி டிசையர், ஃபோர்டு ஆஸ்பயர் எனக்குப் பிடித்திருக்கின்றன. ஆனால், இவற்றில் எதை வாங்குவது என்பதில் குழப்பம். எனக்கு மைலேஜ், சர்வீஸ், ரீ-சேல் மதிப்பு, வசதிகள் ஆகியவை முக்கியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்