எஜமானிகளின் கார்! | Readers Reports: Toyota Corolla Altis Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

எஜமானிகளின் கார்!

ரீடர்ஸ் ரிப்போர்ட்/டொயோட்டா கரோலா ஆல்டிஸ் (பெட்ரோல்)தமிழ் - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

லகிலேயே அதிகமாக விற்பனையாகும் கார் - டொயோட்டா கரோலா ஆல்டிஸ். அவ்வளவாக ஆர்ப்பாட்டம் இல்லாமல், மெல்லிய எக்ஸாஸ்ட் சத்தத்தோடு செல்லமாக உறுமியபடி, ஒரு விடுமுறை நாள் காலையில் நமது அலுவலகத்துக்கு வந்திருந்தது கரோலா ஆல்டிஸ். ‘‘எத்தனை தடவைதான் நீங்க ரெவ்யூ பண்ணுவீங்க; இது எங்களோட மோ.வி டாஸ்க்கா இருக்கட்டும்’’ என்று சாவியைப் பிடுங்கினார்கள் பிரதீப் - தீபா தம்பதி. ‘‘நாங்க ஜாஸ் வெச்சிருக்கோம். அடுத்து பெட்ரோல் செடான் வாங்கலாம்னு பார்க்கிறோம். வெர்னா - சிட்டி... இப்போ இது இரண்டும்தானே ரஜினி - கமல் மாதிரி! நல்ல நேரத்துல கரோலா ஆல்டிஸ் வந்துடுச்சு. இதையும் டெஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்’’ என்று டிரைவர் சீட்டில் அமர்ந்து, தனது மனைவி தீபாவையும் ஏற்றிக்கொண்டு ஒரு லாங் டிரைவ் போய் வந்தார்கள்.

‘‘செம ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ்’’ என்று சிலாகித்தபடி, நம்மிடம் காரின் ரிமோட்லெஸ் கீ-யை ரிட்டர்ன் செய்துவிட்டு அவர்கள் சொன்ன ரிப்போர்ட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick