அத்ரி மலையில்... அதிரி புதிரி ட்ரெக்கிங்! - பண்ருட்டி to அத்ரி மலை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் / மாருதி சியாஸ் பெட்ரோல்தமிழ் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

சில வீடுகளுக்கு  விருந்துக்குச் சென்றால், திரும்பி வரவே மனசிருக்காது. காரணம், அவர்களது அன்பு. சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகளும் அப்படித்தான். அங்கே அன்பு என்றால், இங்கே அழகு. அதாவது இயற்கை! சலிப்பு ஏற்படுத்தாமல் அழகைக் கொட்டும் சில இடங்கள் உண்டு. அப்படிப்பட்ட ஓர் இடம், திருநெல்வேலி தாண்டி இருக்கிறது.

‘‘ஆங்... அத்ரி மலைதானே... நானும் கேள்விப்பட்டிருக்கேன். வாங்க... செமையா ஒரு எஸ்கேப் போலாம்’’ என்று உற்சாகமாகத் தனது புது மனைவி சுகன்யாவுடன் கிளம்பினார், பண்ருட்டியில் எஸ்.பி.ஐ வங்கியில் பணிபுரியும் ஜெயப்பிரகாஷ். கூடவே அவர் அண்ணன் சதீஷும் சியாஸில் ஏறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்