பவர் ட்வென்ட்டி!

ஃபர்ஸ்ட் ரைடு - பஜாஜ் பல்ஸர் NS160தொகுப்பு: ராகுல் சிவகுரு

ல்ஸர் 150... 150சிசி பர்ஃபாமென்ஸ் பைக் செக்மென்ட்டை ஆரம்பித்து வைத்த பெருமை இதற்குதான்! ஸ்டைலான டிசைன் - பவர்ஃபுல் இன்ஜின் - கட்டுப்படியாகக்கூடிய விலை என்று தயாரிக்கப்படுவதால், அதிகம் விற்பனையாகும் 150சிசி பைக்காக இது இருக்கிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், 150சிசி பைக் செக்மென்ட், பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. மாடர்ன் டிசைன், சிறப்பான கையாளுமை, அதிகரிக்கப்பட்ட இன்ஜின் திறன் ஆகியவற்றை, இதற்கு உதாரணங்களாகச் சொல்லலாம். தற்போது 160 சிசியாக வளர்ந்து நிற்கும் இந்த கோதாவில், பஜாஜ் இதுவரை இல்லை. அந்தக் குறையை நீக்கவும், FZ - ஜிக்ஸர் - ஹார்னெட் போன்ற ஸ்போர்ட்டியான பிரீமியம் கம்யூட்டர் பைக்குகளை நேருக்கு நேர் சந்திக்கவும், பல்ஸர் NS160 பைக்கைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். எப்படி இருக்கிறது புதிய பல்ஸர்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்