பல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது? | Competition of Apache RTR 200 Vs Yamaha FZ25 Vs Pulsar NS 200 - Motor Vikatan | மோட்டார் விகடன்

பல்க் பைக்ஸ்... மெர்சல் காட்டுவது எது?

போட்டி - அப்பாச்சி RTR 200 VS யமஹா FZ25 VS பல்ஸர் NS200தமிழ்

ம்ம ஊர் சிக்னல்களில் ‘சட் சட்’ எனச் சீறிக் கிளப்புவதற்கும் சரி; ஆளே இல்லாத ஹைவேஸில் அடக்கமாக விரட்டுவதற்கும் சரி - 20bhp கொண்ட 200 சிசி பைக்குகள்தான் நம் இளசுகளுக்குச் சரியான சாய்ஸ். அதாவது, கம்யூட்டிங்கும் செய்யலாம்; ஸ்போர்ட்டிங்கும் செய்யலாம். ரொம்பவும் கையைக் கடிக்காத விலை, மனசை மயக்கும் டிசைன், சூப்பர் பவர் டெலிவரி என மார்க்கெட்டில் மூன்று பைக்குகள் ‘வ்வ்ர்ர்ரூம்’கின்றன. கொஞ்சம் பழசுதான்; ஆனால், 1.25 லட்சம் பட்ஜெட்டில் இந்த இரண்டுக்கும் செம மவுசு. பல்ஸர் NS200, அப்பாச்சி RTR 200. இதில் புதுசாக ஆட்டத்தில் சேர்ந்திருக்கிறது யமஹா FZ25. மூன்றிலும் ஒரு ரைடு போகலாமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick