புதிய கிளாமர்! - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்... | New Hero Glamour 2017 first Test Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

புதிய கிளாமர்! - ஹீரோவின் ஆயுதபூஜை ஸ்பெஷல்...

2017 ஹீரோ கிளாமர் 125 - டெஸ்ட் டிரைவ்ராகுல் சிவகுரு - படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

ஹீரோ கிளாமர்... 2005-ல் அறிமுகமான இந்த 125சிசி பைக், அப்போது ஹோண்டா ஷைனுக்குப் போட்டியாக பொசிஷன் செய்யப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகம் விற்பனையாகும் டாப்-10 பைக்குகளின் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்து விடுவதிலிருந்தே, இந்த பைக்கின் வெற்றியைத் தெரிந்துகொள்ளலாம்.

வித்தியாசமான டிசைன், பளிச் கலர்கள், போதுமான பெர்ஃபாமென்ஸ் மற்றும் மைலேஜை வெளிப்படுத்தக்கூடிய ஸ்மூத் இன்ஜின், குறைவான பராமரிப்புச் செலவுகள், மனநிறைவைத் தரும் ஓட்டுதல் அனுபவம், ஆப்ஷனலாகக் கிடைக்கும் ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் என இதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick