டியூக் பையன்!

ரீடர்ஸ் ரெவ்யூ - கேடிஎம் டியூக் 250தமிழ் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

ஹாய், நான் யாஷிர் ரஹ்மான். போடிநாயக்கனூர் காலேஜ்ல பி.காம் படிக்கிறேன். எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே ஸ்கூட்டி ஓட்டக் கத்துக்கிட்டேன். 10-ம் வகுப்புல பல்ஸர் ஓட்டக் கத்துக்கிட்டேன். 12-ம் வகுப்பு முடிக்கும்போது, யமஹா FZ வெச்சிருந்தேன். பி.காம் சேரும்போது கேடிஎம் RC200 வெச்சிருந்தேன். இப்போ ஃபைனல் இயர்ல கேடிஎம் டியூக் 250 வெச்சிருக்கேன். ஒருவகையில என்னை ‘பொல்லாதவன்’ தனுஷோட ஒப்பிடலாம். பைக்தான் எனக்கு முதல் காதலி. பார்த்துப் பார்த்தும் ஓட்ட மாட்டேன்; ரொம்ப விரட்டியும் கொடுமைப்படுத்த மாட்டேன். இப்போ டியூக் 250, எனக்குத் தனி அடையாளத்தைக் கொடுத்திருக்கு. ‘ஆரஞ்ச் கலர் டியூக் வெச்சிருக்கிற பையன்’னு போடியில அடையாளம் கேட்டா, என்னைத்தான் காட்டுவாங்க. ஏன்னா, போடியில டியூக் வாங்கின முதல் பையன் நான்தான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்