ஆக்‌ஷனுக்கு... RS 7 | Bigg Boss challenge audi rs7 - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஆக்‌ஷனுக்கு... RS 7

டிரைவ் - ஆடி RS7ர.ராஜா ராமமூர்த்தி - படங்கள்: ப.பிரியங்கா

`மோட்டார்  விகடனுக்கு ஒரு பிக் பாஸ் சேலஞ்ச். ரெடியா?’ என மெயில் தட்டியது ஆடி இந்தியா. ‘ஐ யம் வெயிட்டிங்!’ என்று பதில் சொல்லிய அடுத்த ஒருமணி நேரத்துக்குள், ஆபீஸ் வாசலில் எக்ஸாஸ்ட் சத்தம். வெளியில், மிசானோ ரெட் வண்ணத்தில் புத்தம் புதிய ஆடி RS7 ஸ்போர்ட்பேக் கார் நின்றுகொண்டிருந்தது.

நமக்குக் கொடுக்கப்பட்ட டாஸ்க், சென்னையின் ட்ராஃபிக்கில் ஒருநாள் முழுக்க, இந்த காரை ஓட்ட வேண்டும் என்பதுதான். இது கேட்கச் சுலபமாக இருந்தாலும்,  553 bhp சக்திகொண்ட இந்த காரை அண்ணா சாலையிலும், நந்தனம் சிக்னலிலும் பொறுமையாக ஓட்ட முனிவர் அளவுக்குப் பக்குவம் வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick