வெற்றிக்கொடி!- மஹிந்திராவின் ஆஃப் ரோடு கலக்கல்...

போட்டி - மஹிந்திரா கிரேட் எஸ்கேப் கட்டுரை, படங்கள்: விநாயக்ராம்

முதல் காதலை மறப்பவர்கள்கூட உண்டு. ஆனால், மஹிந்திரா ஜீப்மீது ஒருமுறை காதல் வயப்பட்டால், ஆயுளுக்கும் அழியாது. அப்படிப்பட்ட 40 ஜீப் பிரியர்களுடன், கேரள மாநில வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரியில் நடந்து முடிந்திருக்கிறது மஹிந்திராவின் ‘கிரேட் எஸ்கேப்’.

வழக்கம்போல, மஹிந்திரா தனது வாடிக்கை யாளர்களுக்கு எஸ்யூவி அனுபவத்தை அளிப்பதற்காக ‘கிரேட் எஸ்கேப்’ எனும் எக்ஸைட்டிங்கான ஆஃப் ரோடு ராலியை நடத்தியது. இந்த முறை சென்டினல் ராக் எஸ்டேட் பகுதியில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்துவந்த TUV300, பொலேரோ, ஸ்கார்ப்பியோ, XUV500   வாகனங்கள் டெரர் காட்டிக்கொண்டிருந்தன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்