ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS! | Skoda Octavia RS 2017 - 2.0 TSI Test Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் RS!

டெஸ்ட் டிரைவ் - ஆக்டேவியா RS 2.0 TSi தொகுப்பு: தமிழ்

ந்தியாவில் ஸ்கோடாவுக்கு என ரசிகர் கூட்டம் உண்டு. அதில், ஆக்டேவியாவுக்கு என்று ஒரு தனி வட்டமும் உண்டு. காரணம், RS. அதாவது, Racing Sport. சும்மாவே காட்டு காட்டுனு காட்டும் ஸ்கோடா. ‘ரேஸிங் ஸ்போர்ட்’ வேரியன்ட் இன்னும் காட்டும்.

ஒவ்வொரு தலைமுறை ஆக்டேவியாவுக்கும் RS உண்டு. அந்த வரிசையில் லேட்டாக வந்த ஆக்டேவியா ஃபேஸ்லிஃப்ட்டில் ‘மானே தேனே’ போட்டு, புதிய இன்ஜினுடன் லேட்டஸ்ட்டாக வந்துவிட்டது 2.0 TSi ‘RS’ வேரியன்ட்.

முதலில் ‘RS’ என்றாலே, பெட்ரோல்தான் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அப்படியென்றால்... ஸ்மூத்னெஸ்... ஸ்போர்ட்டினெஸ்...ஆம்! இது இன்ஜினில் மட்டும்தானா? இல்லை. பாடி கிட்டில் ஆரம்பித்து, ஸ்டைலிஷ்ஷான வீல்கள், சீட்கள், வெரைட்டியான கலர்கள், முரட்டுத்தனமான சஸ்பென்ஷன் என்று எல்லா இடத்திலும் ஸ்போர்ட்டினெஸ் ஃபீல் தெரியும். இந்த ஆக்டேவியா RS-லும் அது தெரிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick