வர்லாம் வா... வெர்னா வா! | Next Gen Hyundai Verna: Car review - Motor Vikatan | மோட்டார் விகடன்

வர்லாம் வா... வெர்னா வா!

டிரைவ் - நியூ ஜென் வெர்னாவேல்ஸ் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

கொச்சியில் இருந்து அதிரப்பள்ளி 72 கி.மீ. ஆனால், இந்த ரூட்டில் ஒரு ட்ரிப் போய்வந்தால், பல வகையான சாலைகளிலும் பயணித்த ஃபீல் கிடைக்கும். ப்ளூயிடிக் வெர்னாவைவிட நியூ ஜென் வெர்னா பர்ஃபாமென்ஸில் எந்த அளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது என்பதை, இந்த ரூட்டில் பயணித்து டெஸ்ட் செய்தோம்.

ப்ளூயிடிக் வெர்னாவில் இருந்த 1.4 லிட்டர் இன்ஜின்கள், நியூ ஜென் வெர்னாவில் கிடையாது. இதில் இருப்பது எல்லாம் 1.6 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின் மட்டுமே. இரண்டிலும் இருப்பது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். பெட்ரோலா, டீசலா  எது வேண்டுமானாலும் அதில் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick