இது எங்களோட பாக்கெட் ராக்கெட்ஸ்!

போட்டி - மினி பைக்விநாயக்ராம் - படங்கள்: ல.அகிலன்

ம்ம ஊரு வண்டி டிவிஎஸ் XL, சாந்தமா ரோட்ல ஓடிப் பார்த்திருப்பீங்க.... பாந்தமா மார்க்கெட்ல ஓடிப் பார்த்திருப்பீங்க... ஆனா `டர்புர்'னு ஆஃப் ரோடு டிராக்ல உறுமிப் பார்த்திருக்கீங்களா?

அன்று எல்லோரும் பார்த்தார்கள். கல்லூரி மாணவர்களுக்காக நடந்த ‘Ride 17' எனும் மினி பைக் போட்டியில்தான் இந்தச் சம்பவம் நடந்தது.

பொறியியல் மாணவர்களுக்கு, இந்த செப்டம்பர் மாதம் கோவையில் ஒரு வித்தியாசமான ‘டாஸ்க்' கொடுக்கப்பட்டது. டாஸ்க்கின் பெயர்: Ride 17.

ரைடு என்றால், பைக் ரேஸா? ஆம்... இதை அப்படியும் சொல்லலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்