குட்டி, சுட்டி, க்ளிக்... - ப்ளஸ் - மைனஸ் என்ன?

ரீடர்ஸ் ரிப்போர்ட் - ஹோண்டா க்ளிக்தமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

‘மிகவும் பயனுள்ள’ என்கிற ‘டேக்’ லைன் உடன் ஹோண்டாவில் இருந்து வந்திருக்கிறது க்ளிக். மொத்தம் நான்கு வண்ணங்கள், இரண்டு ஆப்ஷன்களில் வந்திருக்கும் க்ளிக், ஆண்களும் பெண்களும் ஓட்டும் வகையில் ‘யுனிசெக்ஸ்’ ஸ்கூட்டராகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘க்ளிக், மிகவும் பயனுள்ளதா? நாங்க சொல்றோம் பாஸ்’ என்று வான்டட் ஆக ஸ்கூட்டரில் ஏறினர் மைதிலியும் பர்டிதாவும்.

‘‘நான் சென்னை எம்.ஓ.பி வைஷ்ணவா காலேஜில் படிக்கிறேன்’’ என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார் மைதிலி.

‘‘ஹாய், நான் பர்டிதா. பார்த்தவுடனே கண்டுபிடிச்சிருப்பீங்க. மணிப்பூர் பொண்ணு நான். ஆனா காலேஜ் வேற’’ என்றார் பர்டிதா.

இனி...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்