மகளிர் மட்டும்! | Honda WR-V - Readers Review - Motor Vikatan | மோட்டார் விகடன்

மகளிர் மட்டும்!

ரீடர்ஸ் ரெவ்யூ - ஹோண்டா WR-V கட்டுரை, படங்கள்: விநாயக்ராம்

ணக்கம். நான் கீதா. எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது. ஆனால், கார் நன்றாக ஓட்டுவேன். வேகன்-ஆர்தான் நான் ஓட்டிய முதல் கார். அதன் பிறகு, ஹூண்டாய் சான்ட்ரோ பயன்படுத்தினேன். ஸ்கூட்டர் இருந்தால், ஷாப்பிங் செல்ல, மார்க்கெட்டுக்குப் போய்வர ஈஸியாக இருக்கும். ஸ்கூட்டர் ஓட்டத் தெரியாததால், அந்தக் குறையைப் போக்க என்னிடம் நானோ இருக்கிறது. இப்போது, லேட்டஸ்டாக என் குடும்பத்துக்கு வந்திருப்பது ஹோண்டா WR-V.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick