அதென்ன ‘பச்சைக் கூமாச்சி?’ - தேனி To மேகமலை

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - டாடா ஹெக்ஸாதமிழ் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி

‘ரெண்டு மணி நேரத்துக்குள்ள வந்துடுவேன்’ என்று நேரம் ஃபிக்ஸ் செய்து, கொடுத்த வாக்கை நிறைவேற்ற உதவி செய்யும் இடங்கள் நிறைய உண்டு. ஆனால், மேகமலைக்கு இந்த வாக்குறுதிப் பொருந்தாது. ‘சின்னமனூரில் இருந்து 50 கி.மீ-தானே. அதிகபட்சம் இரண்டுமணி நேரத்தில் போய்விடலாம்’ என்று நினைத்தால், இங்கே எடுபடாது. ஒருகட்டத்தில், ‘சேஃப்டியா போய்ச் சேர்ந்தாலே போதும்’ என்று த்ரில்லிங்கைக் கிளப்பும் இடம் மேகமலை.. ‘‘இந்த மாதிரி டஃப் ரைடைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். கிளம்புங்க. ஜிவ்வுனு ஒரு டிரைவ் போயிட்டு வரலாம்’’ என்றார் ஷ்யாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்