பயமும் இல்லை... பாதகமும் இல்லை! | What is adaptive cruise control, and how does it work? - Motor Vikatan | மோட்டார் விகடன்

பயமும் இல்லை... பாதகமும் இல்லை!

தொழில்நுட்பம் - அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் தமிழ்

து ரொம்ப அவசியமா?’ என்றால், இல்லை என்று சொல்லலாம்; இருந்தால், ‘அட சூப்பரா இருக்கே’ என்று சுகமாக அனுபவிக்கலாம். அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பம்தான் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல். அமெரிக்கா, துபாய் போன்ற நாடுகளில் க்ரூஸ் கன்ட்ரோல் இல்லாத கார்கள் குறைவு. ஏனென்றால், அங்கே சாலைகள் ‘வ்வ்ர்ர்ரூம்’ எனப் பறப்பதற்கு மல்ட்டி லேன்களுடன் அகலமாகவும் நேராகவும் இருக்கும். க்ரூஸ் கன்ட்ரோல் இல்லாத கார்களில் லாங் ட்ரிப் போய் வருவதற்கு, ‘அடப் போங்கய்யா’ என்று ‘பிக் பாஸ்’ ரைஸா போல் சலித்துக்கொள்வார்கள். அதற்கப்புறம் டிராஃபிக் அதிகம் ஆக ஆக, க்ரூஸ் கன்ட்ரோலின் தேவை குறைந்து போனது. ‘எதுக்கு வம்பு? மரியாதையா ஆக்ஸிலரேட்டர் மிதிச்சே போயிடலாம்’ என்று க்ரூஸ் கன்ட்ரோலைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை கார் டிரைவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick