ஒருபக்கம் சியாஸ் மறுபக்கம் சிட்டி - வெல்லுமா வெர்னா?

ஃபர்ஸ்ட் லுக் - ஹூண்டாய் வெர்னாவேல்ஸ்

று ஆண்டுகளுக்குப் பிறகு, முழு மாற்றம் பெற்று வந்திருக்கிறது வெர்னா. இந்த ஐந்தாம் தலைமுறை வெர்னாவை, ‘நியூ ஜென் வெர்னா’ என்று அழைக்கிறது ஹூண்டாய். சென்ற தலைமுறை வெர்னா வெளிவந்தபோது, அது ‘மிட் சைஸ் செக்மென்ட்டின்’ மூடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஹோண்டா சிட்டிக்கே சவால் விடும் அளவிற்கு விற்பனையில் அசத்தியது என்றாலும், மாருதி சுஸூகி சியாஸின் வருகைக்குப் பிறகு, வெர்னா பின்னுக்குத் தள்ளப்பட்டது. இழந்த தனது இடத்தை நியூ ஜென் வெர்னா கைப்பற்றுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்