எக்ஸிக்யூட்டிவ் செடான்... - எது பெஸ்ட்?

ஒப்பீடு - ஸ்கோடா ஆக்டேவியா VS ஹூண்டாய் எலான்ட்ராராகுல் சிவகுரு

ந்தியாவில் மிட் சைஸ் செடான்களுடன் ஒப்பிடும்போது, எக்ஸிக்யூட்டிவ் செடான்களுக்கு வரவேற்பு குறைவுதான்; ஆனால் ஆக்டேவியா, எலான்ட்ரா, கரோலா ஆல்ட்டிஸ் என இந்த செக்மென்ட்டிலும், போட்டி நிலவுகிறது. கடந்த ஆண்டில் தனது ஆறாவது தலைமுறை எலான்ட்ரா காரை அறிமுகப்படுத்தியது ஹூண்டாய். இதற்குப் போட்டியாக, ஆக்டேவியா மற்றும் கரோலா ஆல்ட்டிஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் களமிறங்கின. விற்பனை எண்ணிக்கையின்படி, இந்த செக்மென்ட்டின் லீடர் கரோலா ஆல்ட்டிஸ்தான். அதனால், போட்டி இரண்டாவது இடத்துக்குத்தான். இந்த இடத்துக்கு எலான்ட்ரா மற்றும் ஆக்டேவியா ஆகியவை போட்டி போடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்