ஆரம்ப மாடல், டாப் மாடல் - எது உங்கள் சாய்ஸ்...

கார் மேளா - கார் உங்கள் சாய்ஸ்ராகுல் சிவகுரு

கார் வாங்குவதில்தான் எவ்வளவு குழப்பம்? முதன்முறையாக கார் வாங்குபவருக்கும், ஏற்கெனவே கார் வைத்திருப்பவருக்கும், புதிதாக கார் வாங்குவதில் எத்தனை கட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்பதை அனைவரும் அறிவோம். பின்னர் பல மாடல்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதை வாங்குவது என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், ஒரு செக்மென்ட்டின் விலையுயர்ந்த மாடலை வாங்குவதா அல்லது அதற்கு அடுத்த செக்மென்ட்டின் ஆரம்ப மாடலை வாங்குவதா என்பதில் தெளிவு இருப்பது கொஞ்சம் கடினம்தான்! ரெனோ  க்விட் - டாடா டியாகோ, மாருதி சுஸூகி டிசையர் - ஹோண்டா சிட்டி, ஹோண்டா சிட்டி - ஹூண்டாய் எலான்ட்ரா ஆகியவற்றை, இதற்கான சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். இது கொஞ்சம் சிக்கலான கேள்வியாகத் தெரிந்தாலும், பதிலைக் கண்டுகொள்வது மிகவும் எளிதுதான். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதை விளக்குவதே இந்தக் கட்டுரை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்