ஸ்கார்ப்பியோ என்றால் கெத்து!

பழைய கார் - மஹிந்திரா ஸ்கார்ப்பியோதமிழ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ர்களில்  டூ-வீலர் பயணங்களின்போது, இன்னும்கூட இப்படிச் சண்டை போடுவதைப் பார்த்திருக்கலாம்: ‘முன்னாடி தள்ளிப் போய்யா... பெரிய ஸ்கார்ப்பியோ வெச்சிருக்கோம்னு நினைப்பு...’

காரைப் பார்த்ததும் சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்: ‘அய்ய்.... ஸ்கார்ப்பியோ!’

- ஸ்கார்ப்பியோவின் புகழ் அப்படி! சினிமாக்களைக்கூட இதற்குக் காரணமாகச் சொல்லலாம். முரட்டுத்தனமான டிசைன் என்பதைத் தாண்டி ஸ்கார்ப்பியோவை ஓட்டுபவர்களிடம் கேட்டால் தெரியும் - காரின் கம்ஃபர்ட், ஆஃப் ரோடிங் திறன், குறைந்த பராமரிப்பு போன்ற அம்சங்கள்.
பழைய கார் மார்க்கெட்டில் ஸ்கார்ப்பியோவுக்கு மவுசு அதிகம். ‘‘ஒரு நாளைக்கு ஸ்கார்ப்பியோவுக்கு மட்டும் நாலஞ்சு என்கொயரி வந்துடும்!’’ என்கிறார், பெருந்துறையில் விநாயகா கார்ஸ் என்ற பெயரில் பழைய கார் ஷோரூம் நடத்திவரும் குட்டி என்கிற குமார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்