கார்புரேட்டர் VS ஃப்யூல் இன்ஜெக்‌ஷன் - என்ன வித்தியாசம்?

கார்புரேட்டர்-Fi - ஏன்... எதற்கு... எப்படி?தமிழ்

ரு பைக்கில் இன்ஜின்தான் ‘பிக் பாஸ்’ என்றால்... ‘தல’ கேம் ஷாஃப்ட்; ‘தளபதி’ கார்புரேட்டர். ஆம்! பைக்கின் பெர்ஃபாமென்ஸுக்கு பல நேரங்களில் தளபதியாகவும்; சில நேரங்களில் தலைவலியாகவும் கார்புரேட்டர் மாறிவிடுவது உண்டு. இன்ஜின் எரிதலுக்கு என்ன தேவை? காற்றும் பெட்ரோலும். ஆனால், காற்று அதிகமாகவோ, எரிபொருள் குறைவாகவோ... அல்லது இரண்டும் கூடிக் குறைந்தோ இன்ஜினுக்குப் போனால்... எரிதல் தன்மை திக்கித் திணறும்தானே? அந்த வேலையைச் செய்வதுதான் கார்புரேட்டர். அதாவது, சரிவிகிதத்தில் எரிதலுக்குத் தேவையான காற்று+பெட்ரோல் கலவையை ஸ்பார்க் பிளக் மூலம் எரியச் செய்து, இன்ஜின் சிலிண்டர்களில் இன்டர்னெல் கம்பஸனைச் சரிவர நிர்வகிப்பது கார்புரேட்டர்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்