ஹோண்டா பைக்ஸ் 2018

அப்டேட்ஸ் / பைக்ஸ்ரஞ்சித் ரூஸோ

ஹோண்டாவின் ட்ரீம் யுகா, லிவோ மற்றும் சிபி ஷைன் பைக்குகள் இப்போது அப்டேக் ஆகிவிட்டன. ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட லிவோ, ட்ரீம் யுகா மற்றும் ஷைன் SP பைக்குகளின் 2018 எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா. இந்த புது எடிஷனில் மாறுபட்ட ஸ்டைல் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் சேர்ந்துள்ளன.

ஹோண்டா லிவோ

 புதிய ஹோண்டா லிவோவில் ஸ்போர்ட்டியான ஸ்ட்ரைப்ஸ், அனலாக்-டிஜிட்டல் மீட்டர், சர்வீஸ் இன்டிகேட்டர், ஹோண்டாவின் low maintenance seal chain எனும் closed chain ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. ஹோண்டா லிவோ  black, Athletic blue Mettalic, Sunset Brown Metallic, Matte axis grey metallic மற்றும் imperial red metallic என 5 வண்ணங்களில் வருகிறது. டிஸ்க் மற்றும் ட்ரம் பிரேக் என இரண்டு வேரியன்டுகள் உண்டு. புதிய லிவோவின் சென்னை ஆன்-ரோடு விலை சுமார் 68,000 ரூபாய் வரை இருக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick