பட்ஜெட் க்ரூஸர்!

ஃபர்ஸ்ட் டிரைவ்/ 2018 பஜாஜ் அவென்ஜர் ஸ்ட்ரீட் 180ராகுல் சிவகுரு

க்ரூஸர்... இந்தியாவில் தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இந்த செக்மென்ட்டில், ராயல் என்ஃபீல்டு மற்றும் யுஎம்(UM) பைக்குகள் இருக்கின்றன. ஆனாலும், இவற்றின் விலை லட்சங்களில் இருந்துதான் துவங்குகின்றன. ‘பட்ஜெட் க்ரூஸர் பைக் வேண்டும்’ என்பவர்களது சாய்ஸாக இருப்பது, அவென்ஜர் சீரிஸ் பைக்குகள். 2005-ம் ஆண்டில் 180சிசி இன்ஜினுடன் வெளிவந்த அவென்ஜர், இந்த இடைப்பட்ட 13 ஆண்டுகளில் 200சிசி, 220சிசி என வளர்ந்திருக்கிறது. கூடவே தோற்றமும் மாறியிருக்கிறது. இந்த நிலையில் அவென்ஜர் ஸ்ட்ரீட் 150 பைக்குக்கு மாற்றாக, அவென்ஜர் ஸ்ட்ரீட் 180 பைக்கைக் களமிறக்கியுள்ளது பஜாஜ். கூடுதல் திறன்மிக்க இன்ஜின் மற்றும் மேம்படுத்தப்பட்ட தோற்றத்துடன் வந்திருக்கும் இந்த பைக் எப்படி இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்