ஏப்ரிலியா: ஸ்போர்ட்ஸ் ஸ்கூட்டர் 125

ஃபர்ஸ்ட் ரைடு / 2018 ஏப்ரிலியா SR125 ராகுல் சிவகுரு

ப்ரிலியா SR150... ஸ்போர்ட்டியான ஸ்கூட்டர் வேண்டும் என்பவர்களுக்கான ஒரே சாய்ஸ். இந்தக் காரணத்துக்காகவே, கடந்த ஆண்டில் மட்டும் 32,000-க்கும் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது ஏப்ரிலியா. இது, வெஸ்பா சீரிஸ் ஸ்கூட்டர்களைவிட அதிகம்! ஆனால், SR150 என்னதான் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை அளித்தாலும், 150சிசி இன்ஜின் திறனை பைக்கோடு பொருத்திப் பார்ப்பவர்கள் அதிகம். எனவே, இவர்களுக்கான தீர்வாக, இதே ஸ்கூட்டரின் 125சிசி மாடலைக் களமிறக்க முடிவு செய்தது. அந்த இடைப்பட்ட நேரத்தில், க்ராஸியா மற்றும் என்டார்க் எனப் புதிய 125சிசி ஸ்கூட்டர்கள் வந்துவிட்டன. அவர்களுக்கு ஏப்ரிலியா சொல்லியிருக்கும் பதில்தான், SR125.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick