ரோட்டில் பறக்க முடியுமா?

டெஸ்ட் டிரைவ்/ யமஹா R15 Version 3.0தமிழ்

காதலியைக்கூட விட்டுக் கொடுத்துப் பேசி விடுவார்கள்; ஆனால், R15-யை விட்டுத் தராத இளசுகள் பலர் உண்டு. அப்படிப்பட்ட R15 வெறியர்கள்தான் இந்த பைக்கின் வெற்றிக்குக் காரணம். ‘எந்திரன்’ படத்தின் வெர்ஷன் 2.0 வருகிறதோ, இல்லையோ... அப்பாச்சி, பல்ஸர், எக்ஸ்ட்ரீம் போன்ற பைக்குகளில் அடுத்தடுத்த வெர்ஷன்கள் வர ஆரம்பித்து விட்டன.  இப்போது யமஹா R15-ல் வெர்ஷன் 3.0 வந்துவிட்டது. 3.0-ல் சென்னை ட்ராக்கில் ஒரு ரேஸ் ரைடு கிளம்பினேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick