கோபக்கார பைக்கும், பாசக்கார பைக்கும்!

போட்டி / கேடிஎம் டியூக் RC390 VS டிவிஎஸ் அப்பாச்சி RR310 தொகுப்பு: தமிழ்

த்தத்திலேயே வேகம் ஊறிப் போன இளசுகளுக்குச் சரியான சாய்ஸ் - கேடிஎம் டியூக் RC390. கூகுளில் வேண்டுமானாலும் தேடிக்கொள்ளுங்கள். கடந்த ஆண்டு வரை - ஃபுல் ஃபேரிங் கொண்ட, அதிவேகமான ரேஸிங் ஜீன் உடைய ஒரே பைக், டியூக் 390 மட்டும்தான். மாற்று பைக்குகள் இருந்ததுதான் -  யமஹா R3, நின்ஜா 300, பெனெல்லி 302R... ஆனால், இவையெல்லாமே ட்வின் சிலிண்டர் இன்ஜின் கொண்ட பைக்குகள். இதனால் எக்குத்தப்பான விலை.

இதையெல்லாம் பொறுமையாகக் கவனித்து வந்த டிவிஎஸ், அதிரடியாக இறக்கியதுதான் அப்பாச்சி RR 310. ‘Racing Replica’ என்று இந்த அப்பாச்சியை டிவிஎஸ் விளம்பரப்படுத்துவது நியாயமானதுதான் என்பதை, போன மாசம் அப்பாச்சி 310 பைக்கை ரேஸ் டிராக்கில் 145 கி.மீ-யில் விரட்டியபோது உணர்ந்து கொண்டேன். இப்போது டியூக் 390-யையும் அப்பாச்சி RR310-ஐயும் மோத விடுவதுதானே சரியாக இருக்கும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick