AMT போட்டி!

ஒப்பீடு / டட்ஸன் ரெடிகோ AMT VS மாருதி ஆல்ட்டோ K10 AMTதமிழ்

லோ பட்ஜெட் கார்களுக்கு ஒரு கணக்கு இருக்கிறது. முதலில் 800 சிசியில் வரும்; அப்புறம் 1.0 லிட்டர் இன்ஜினுடன் வரும்; அப்புறம் AMT-ல் வரும். க்விட் மற்றும் ஆல்ட்டோவில் இப்படித்தான் நடக்கிறது. ஆனால், வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை அதுவும் பெண்களுக்கு இது ஆரோக்கியமான போட்டி. இந்தப் போட்டியில் கடைசியாக ரெடி கோவும் இணைந்திருக்கிறது. டட்ஸன், தனது ரெடிகோ காரில் AMT கியர்பாக்ஸை இணைத்து, கச்சிதமான விலைக்குத் தரையிறக்கி இருந்தது உங்களுக்குத் தெரியும். AMT போட்டி வைத்து ரொம்ப நாட்களாகி விட்டதால், ரெடிகோவையும் ஆல்ட்டோ K10-யையும் மாற்றி மாற்றி ஓட்டிப் பார்த்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்