பவர்ஃபுல் 963FE டிராக்டர்... ஸ்வராஜின் புதிய அறிமுகம்!

அறிமுகம் / 963FEராகுல் சிவகுரு

ஸ்வராஜ் டிராக்டர் நிறுவனத்தில் இருந்து வலிமைமிக்க டிராக்டர் ஒன்று சமீபத்தில் அறிமுகமானது. 60HP முதல் 75HP  வரை செயல்திறன் கொண்ட 963FE எனும் புதிய ரக 2WD டிராக்டரை, 7.40 லட்ச ரூபாய்க்கு (எக்ஸ்-ஷோரூம்) இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அடுத்த நான்கு மாதங்களில், இதே டிராக்டரின் 4WD மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. இந்தியா முழுவதும் 875 டீலர்களுடன் சிறந்த நெட்வொர்க் கொண்டது ஸ்வராஜ் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick