வயசு-14... போடியம்-1... ஸ்பீடு-140... - ஹோண்டாவின் புதுப் புயல்!

பைக் - ரேஸ்தமிழ் - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

வ்வொரு ஜூன் அல்லது ஜூலை மாதமும் இருங்காட்டுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருப்பவர்களுக்குக் காது வலி ஏற்படும். காரணம் - நேஷனல் சாம்பியன்ஷிப், நோவிஸ், ஒன்மேக் என்று ரேஸ் ட்ராக்கில் பைக்குகள் உறுமும் காலம் அது. இந்த மாதமும் அப்படித்தான். இந்த சனி, ஞாயிறு காற்று முழுக்க ‘வ்வ்வ்ர்ர்ர்ரூம்’ சத்தம்தான். இதில் பெண் ரைடர்களும் தங்கள் ஜிமிக்கி, கம்மலை எல்லாம் கழற்றிவிட்டு... க்ளோவ்ஸ், ரேஸ் சூட், ஹெல்மெட் என்று ஃபார்மலுக்கு மாறிவிடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!