மோட்டார் விகடன் விருதுகள் - 2019 | Motor Vikatan Awards 2019 - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

மோட்டார் விகடன் விருதுகள் - 2019

நீங்கள் மோட்டார் விகடன்-2019 விருதுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த ஆண்டு விருதுகளுக்குப் போட்டியிடத் தகுதியான கார், பைக்குகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். ‘சிறந்த கார்/ சிறந்த பைக் எது?’ என்கிற உங்கள் தேர்வை, அடுத்த பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தில் ‘டிக்’ செய்து தபால்/ஆன்லைன் மூலமாகத் தெரிவிக்கலாம். மோட்டார் விகடன் நடுவர்களின் தேர்வும் உங்கள் தேர்வும் ஒன்றாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்படும் வாசகர்களுக்கு அட்டகாசமான பரிசு காத்திருக்கிறது! 

சிறந்த கார்/ சிறந்த பைக் எது என்பதை ஆன்லைனில் தேர்வுசெய்ய, கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

https://www.vikatan.com/special/motor-quiz-2019/index.php


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close