3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்! | interview with film agni kai florida - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

3 முதல் 20 லட்ச ரூபாய் பைக்ஸ்... ஒரே ஷோரூமில்!

பேட்டி - மோட்டோ ராயல்

ந்திய ஆட்டோமொபைல் துறையில் புகழ்பெற்ற நிறுவனமான கைனட்டிக், மீண்டும் டூ-வீலர் சந்தையில் ‘மோட்டோ ராயல்’ என்ற பெயரில் களமிறங்கியுள்ளது. ‘இனி அதிரடி ஆரம்பம்’ என்பதுபோல ஒரே நாளில் தடாலடியாக 7 பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். மும்பையில் ஷோரூமைத் திறந்து வைத்த கையோடு சென்னைக்கு வந்த மோட்டோ ராயலின் இயக்குநர் அஜின்கியா ஃபிரோடியாவிடம் பேசினோம். 

[X] Close

[X] Close