ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்! | First Ride Swm Motorcycles 650T - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ஆற்றிலும் போகலாம்! காற்றிலும் பறக்கலாம்!

ஃபர்ஸ்ட் ரைடு - SWM சூப்பர்டூயல் 650T

து என்ன புது கம்பெனி என ஆச்சரியப்படுவதில் தவறொன்றும் இல்லை. இதுவரை நம் காதுகளில் கேட்டிராத இத்தாலிய பிராண்டு தான் SWM. 70-களில் இருந்தே இது எண்ட்யூரன்ஸ் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இடையில் கொஞ்சம் கஷ்ட காலம். 2014-ம் ஆண்டு சீனாவின் ஷின்ரே மோட்டார் சைக்கிள் நிறுவனம் கைகொடுக்க, இப்போது மீண்டும் களத்தில் இறங்கி இருக்கிறது. 

[X] Close

[X] Close