நகரத்துக்கு... மைலேஜுக்கு... ஓட்டுதலுக்கு... டிவிஎஸ்ஸா? ஹீரோவா? | Comparison Hero Xtreme 200R VS TVS Apache RTR 160 4V - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

நகரத்துக்கு... மைலேஜுக்கு... ஓட்டுதலுக்கு... டிவிஎஸ்ஸா? ஹீரோவா?

ஒப்பீடு - ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200R VS டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V

‘160சிசி பைக்குடன் 200சிசி பைக் போட்டி போடுவதா? என்னய்யா சம்பந்தமில்லாத போட்டி இது’ என நீங்கள் சொல்வது கேட்கிறது. அப்பாச்சி RTR 200 பைக்குடன்தான் எக்ஸ்ட்ரீம் 200R போட்டிபோடுகிறது என்றாலும், பவர் விஷயத்தில் அப்பாச்சி RTR 200 முன்னிலை வகித்தால், விலை விஷயத்தில் எக்ஸ்ட்ரீம் 200R லீடிங்கில் இருக்கிறது. புதிய இன்ஷூரன்ஸ் விதிமுறைகள் காரணமாக, 160சிசி பைக்குகளின் விலையே லட்சத்தைத் தாண்டிவிட்டது. எனவேதான் ஒரு மாறுதலுக்காக, 160சிசி செக்மென்ட்டின் பவர்ஃபுல் பைக்குடன், 200 சிசி செக்மென்ட்டின் பவர் குறைவான பைக்கை ஒப்பிட்டு, ஒரு கம்பாரிஸன் ரிப்போர்ட் கொடுத்திருக்கிறோம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close