பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்! | First Drive BMW i3S - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

பிஎம்டபிள்யூவின் - மின்சாரக் கண்ணன்!

ஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ i3S

பிஎம்டபிள்யூவின் இந்த எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக், வெளிநாடுகளில் விற்பனைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனது தொழில்நுட்பத் திறனை அரசாங்கத்திடம் எடுத்துக் காட்டவும், ஹை-டெக்கான எலெக்ட்ரிக் ஹேட்ச்பேக்குக்கு இங்கே மார்க்கெட் இருக்கிறதா என்பதை ஆராயவும், சில i3S கார்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்திருக்கிறது பிஎம்டபிள்யூ. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close