ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா! | Comparison Honda CR-V VS Skoda Kodak - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

ஸ்கோடா ஏரியாவுக்குள் ஹோண்டா!

ஒப்பீடு - ஹோண்டா CR-V VS ஸ்கோடா கோடியாக்

ந்த ஐந்தாம் தலைமுறை ஹோண்டா எஸ்யூவிக்கு எத்தனை பேர் காத்திருந்தார்கள் தெரியுமா? ஆம், டீசல் இன்ஜின்  - 3வது வரிசை இருக்கை - சொகுசான இடவசதி – தரம் மற்றும் வசதிகள் என CR-V அடுத்த கட்டத்துக்குச் சென்றிருக்கிறது. 33.75 லட்சம் (2WD பெட்ரோல், 5 சீட்டர்) – 36.71 லட்சம் (2WD டீசல், 7 சீட்டர்)  39.20 லட்சம் (4WD டீசல், 7 சீட்டர்) சென்னை ஆன்-ரோடு விலையில் வந்திருக்கும் CR-V, ஸ்கோடா கோடியாக்கின் ஏரியாவுக்குள் நுழைந்திருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close