எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி! | First Drive Maruti Suzuki Ertiga - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

எர்டிகா 2.0 மராத்ஸோவுக்குப் போட்டி ரெடி!

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி எர்டிகா

று ஆண்டுகளுக்கு பிறகு, ‘நெக்ஸ்ட் ஜென் எர்டிகா’ என்ற பெயரில் இரண்டாம் தலைமுறை எர்டிகாவை அறிமுகம் செய்திருக்கிறது மாருதி சுஸூகி. ஏழு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய குடும்பத்துக்கான எம்பிவி என்றாலும், சிறிய காரைப் போலவே ஈஸியாக ஓட்டலாம் என்பது இதன் USP-யாக இருந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close