சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 11 - லாஜிஸ்டிக்ஸ் கடலில் முத்தெடுக்க... | Practical guidelines for successful logistics - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/12/2018)

சரக்குப்பெயர்ச்சிப் பலன்கள் - 11 - லாஜிஸ்டிக்ஸ் கடலில் முத்தெடுக்க...

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

தொடர் - 11

டி தொழிலைப் பற்றிக் கேட்டால், ‘அது கடல் மாதிரிங்க’ என்பார்கள். உண்மைதான். தொழில்நுட்பம், கம்ப்யூட்டர், புரோக்ராமிங், டேட்டா கம்யூனிகேஷன், கன்வெர்ஷன், சர்வர் அசிஸ்டன்ஸ், சிஸ்டம் அனாலிஸிஸ் என்று ஐடி துறையில் ஏகப்பட்ட அம்சங்கள் உண்டு. சினிமாவைப் பற்றிக் கேட்டால் அதுவும் அப்படித்தான். இயக்கம், நடிப்பு, பாடல், எழுத்து, கலை, ஒளி, இசை, டிஸ்ட்ரிப்யூஷன், தியேட்டர் என்று அத்தனையும் சேர்ந்தால்தான் ஒரு சினிமாத் தொழில் முழுமையடையும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close