கலக்கும் பஜாஜ்!

2018 பைக்ஸ் - பஜாஜ் ஆட்டோராகுல் சிவகுரு

ஜாஜ் ஆட்டோ... ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் ஒரு பைக்கில், ஓர் ஆண்டு முழுக்க வேலை பார்த்துவிட்டு, அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அதை பேஸ்லிஃப்ட் மாடலாகக் களமிறக்குவதுதான் இந்த நிறுவனத்தின் பாணி. இதை நாம் கடந்த ஆண்டு, போட்டியாளர்களுக்கு முன்பாகவே BS-IV பைக்குகளை பஜாஜ் வரிசைப்படுத்தியபோதே புரிந்துகொள்ள முடிந்தது. தற்போது, அதே பாணியைப் பின்பற்றி, பேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட அவென்ஜர் 220 சீரிஸ் - புதிய நிறங்களில் டொமினார் D400 - சின்ன மாறுதலுடன் V12 மற்றும் V15 - புதிய டிஸ்கவர் 115 மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஸ்கவர் 125 ஆகிய பைக்குகளை, வாடிக்கையாளர்களுக்குப் பொங்கல் பரிசாக வழங்கி அசத்தியுள்ளது பஜாஜ் ஆட்டோ.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்