ஹோண்டா CBR 650F - அதே விலை... அசத்தல் அப்டேட்ஸ்!

ஃபர்ஸ்ட் ரைடு - ஹோண்டா CBR 650F தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஹோண்டா CBR 650F... 2015-ம் ஆண்டில் களமிறங்கிய இந்த பைக், 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டில்,  4 சிலிண்டர் இன்ஜின் மற்றும் ஃபுல் ஃபேரிங் ஆகியவற்றுடன் கிடைக்கக்கூடிய ஒரே பைக்காக இருக்கிறது. கடந்த ஆண்டில் ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் 750, ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் S, கவாஸாகி Z650 & Z900 என இந்த செக்மென்ட்டில் பல புதிய பைக்குகள் அணிவகுத் திருந்தாலும், CBR 650F-ன் 4 சிலிண்டர் இன்ஜின் மற்றும் ஃபுல்ஃபேரிங் ஆகிய பலங்களை யாராலும் ஒருசேர கொண்டுவர முடியவில்லை.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்