மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு... motor.vikatan.com

தண்டர்பேர்டு பேஸ்லிஃப்ட்... 350X மற்றும் 500X

சில மாதங்களுக்கு முன்பு, தனது டாப் செல்லிங் பைக்கான கிளாஸிக் சீரிஸ் பைக்கில் (350சிசி, 500சிசி), பின்பக்க டிஸ்க் பிரேக் உடன் புதிய கலர் ஆப்ஷனை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்டு. தற்போது அதே பாணியைப் பின்பற்றி, தண்டர்பேர்டு பைக்கையும் புதிய கலர் ஆப்ஷன்கள் மற்றும் வசதிகளுடன் களமிறக்க உள்ளது. 350X மற்றும் 500X எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த தண்டர்பேர்டு மாடல்களின் ஸ்பை படங்கள், இணையத்தில் வைரலாகின்றன. இவற்றின் பெயருக்கு ஏற்றபடியே, இந்த பைக்குகளில் இருப்பது அதே 346சிசி மற்றும் 499சிசி இன்ஜின் - 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான்! ஆனால், ஸ்பை படங்களைப் பார்க்கும்போது, இவற்றின் தோற்றத்தில் கணிசமான மாற்றங்கள் இருப்பது தெரிகிறது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்