“பத்து நாள் சாப்பிடாம இருந்து ரேஸுக்கு வந்தேன்!”

பைக் ரேஸர்தமிழ்

ட்யூஷன் டீச்சர், எம்பிஏ மாணவி - இப்போது ரேஸர். அடுத்து என்னவோ?! இப்படி ஆண்டுக்கு ஓர் அவதாரம் எடுக்கிறார் ஹரிதாரணி. ‘‘சுத்தமான ஈரோட்டுப் பொண்ணுங்ணா நான்!’’ எனும் ஹரிதாரிணி, இப்போது இருப்பது மும்பை தானேவில். பேச்சிலர் பையன்கள் மாசத்துக்கு ஒருமுறை சொந்த ஊருக்குச் சென்று வருவதுபோல், மும்பையில் இருந்து சென்னைக்கு மாசத்துக்கு இரு தடவையோ, ஒரு தடவையோ சென்றுவருகிறார், ரேஸ் பிராக்டீஸுக்காக! அதுவும் அம்மா-அப்பாவிடம் கையேந்தாமல், தான் ட்யூஷன் எடுத்து அதில் வரும் தொகையில் தன் ரேஸ் பசியைத் தீர்த்துக்கொள்கிறார் என்பதுதான் ஹைலைட். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்