redi-GO - 1000சிசி போட்டிக்கு ரெடி!

ரீடர்ஸ் ரிப்போர்ட் - டட்ஸன் ரெடி கோ 1.0 (பெ)தமிழ் - படங்கள்: விவேகானந்தன்

‘ஆல்ட்டோவா... செலெரியோவா... கிராண்ட் ஐ10 காரா... க்விட்டா... டியாகோ ஓகேவா’ - இப்படித்தான் மக்கள் மத்தியில் பட்ஜெட் கார்கள் இடம்பிடிக்கின்றன. 4.25 லட்சத்துக்குள் நான்கு பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய இதைவிட காம்பேக்ட்டான ஹேட்ச்பேக்குகள் என்றால்... சட்டென நானோவோ அல்லது இயானோதான் பலரது நினைவுக்கு வரும். ‘ஹலோ, நானும் இந்தப் போட்டியில் இருக்கேன்’ என்று ஒருநாள் ரெடி கோவும் நம் அலுவலகம் வந்தது. 800 சிசி ரெடி கோ மாடல், பர்ஃபாமென்ஸ் கொஞ்சம் சுமார்தான் என்ற குறை இருந்தது. ‘அந்தக் குறை இனி இல்லை; ரெடி, கோ என்று ஓரளவு சீறலாம்’ என ரெடி கோவில் 1.0 லிட்டர் இன்ஜினைப் பொருத்தியிருக்கிறது டட்ஸன். ‘‘இண்டிகா வெச்சிருக்கேன். 10 வருஷம் ஆச்சு. புதுசா ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக் வாங்கணும்.  ஐடியா சொல்லுங்க’’ என்று ஏற்கெனவே நம்மிடம் கோரிக்கை வைத்திருந்த பிரேம்நாத் - நிவேதிதா தம்பதியரிடம் ரெடி கோ 1.0 லிட்டர் காரை ஒப்படைத்து, ‘‘ரெடி, கோ’’ என்றோம். சென்னை, மாமல்லபுரம் என ஜாலியாக ஒரு ரவுண்டு வந்தார்கள். இனிமேல் ஆல்ட்டோ, க்விட், இயான் கார்களுடன் ரெடி கோ 1.0 லிட்டர் காரும் போட்டியில் சேருமா? ரெடி கோ பற்றி அவர்களின் ரிப்போர்ட்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்