த்ரெடு பேட்டை!

தயாரிப்பு - தரம்ராகுல் சிவகுரு

டந்த இதழ்களில், டயர் அளவுகள் மற்றும் ரேடியல் டயர் பற்றிப் பார்த்தோம். தற்போது டயரின் த்ரெடு பேட்டர்ன் மற்றும் டியூப்லெஸ் டயர் குறித்த விபரங்களைப் பார்ப்போம். தற்போது அதிகளவில் புழக்கத்தில் இருக்கும் த்ரெடு பேட்டர்ன் Symmetric, Asymmetric, Unidirectional ஆகும். பெயருக்கு ஏற்றபடியே, டியூப் இல்லாத டயர்கள்தான் டியூப்லெஸ் டயர்கள். டியூப் இல்லாமலேயே காற்றைப் பிடித்துக்கொள்ளும் விதமாக அவற்றின் கட்டுமானம் அமைந்திருக்கிறது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்