நில்... கவனி... cell...

ஏன்... எதற்கு... எப்படி? - பேட்டரிதமிழ் - படம்: எஸ்.ரவிக்குமார்

வெயிலில் கை வலிக்க விசிறியது, இருட்டில் அகல் விளக்கேற்றிப் படித்தது எல்லாம் மின்சாரம் வரும் வரைக்கும்தான். இப்போது எல்லாமே எலெக்ட்ரிக் மயம். மின்சாரத்துக்குப் பஞ்சம் ஏற்பட்டபோது, அதற்கு மாற்றானாக வந்ததுதான் பேட்டரி. அதாவது, மின்சாரத்துக்கு சப்ஸ்டிடியூட். வீட்டுக்கு உதவுகிறதோ இல்லையோ, வாகனங்களைப் பொறுத்தவரை பேட்டரிதான் எல்லாமே! ‘ஹே... தள்ளு.. தள்ளு.. ஆ..தள்ளு தள்ளு’ என்கிற நிலைமை உங்கள் காருக்கோ, பைக்குக்கோ வந்திருக்கிறதென்றால், அதற்குக் காரணம் நிச்சயம் பேட்டரியாகத்தான் இருக்கும். ‘நேத்துதான் ஸ்பார்க் ப்ளக் மாத்தினேன்; பெட்ரோல் போட்டேன். அப்புறம் ஏன் ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது’ என்று எல்லாவற்றிலும் அலெர்ட் ஆக இருப்பவர்கள், பேட்டரி விஷயத்தை மறந்தே போயிருக்கலாம். பேட்டரியின் பவரைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்