ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்! | Fast and furious scooters grazia vs scooter Suzuki Access - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்!

ஸ்கூட்டர் போட்டி-கிராஸியா VS ஆக்ஸஸ் 125தொகுப்பு: தமிழ்

கிராஸியா, சிங்கம்போல் தனியாகக் களமிறங்கியிருக்கிறது. 125சிசி செக்மென்ட்டில் வேறு எந்த ஸ்கூட்டரும் 2017-ல் ரிலீஸாகவில்லை. தனியாக வந்ததால் தனித்துவமாகி விடுமா? ‘நாங்களும் இருக்கோமே’ என்று மற்ற ஸ்கூட்டர்களும் போட்டிக்கு நிற்கின்றன. ஜூபிட்டர், ஆக்டிவா, மேஸ்ட்ரோ என்று வெரைட்டியாக ஸ்கூட்டர்கள் இருந்தாலும், முக்கியமாக கிராஸியா போட்டி போடுவது ஆக்ஸஸுடன்தான். இரண்டுமே 125சிசி. சுவாரஸ்யத்துக்குக் குறைவிருக்காது. இரண்டிலும் ஒரு ஜாலி ஸ்கூட்டரிங் கிளம்பினேன்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick