பிராக்டிகல் பைக்! | fazer 25 - First ride - Motor Vikatan | மோட்டார் விகடன்

பிராக்டிகல் பைக்!

பர்ஸ்ட் ரைடு - ஃபேஸர் 25தொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் FZ பைக்குகளின் பிராக்டிகலான செமி ஃபேரிங் கொண்ட  வெர்ஷன்தான் இது. எனவே, டிசைனைத் தாண்டி, மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இருக்காது. எப்படி 150சிசி பைக்கான FZ V2.0-ல் இருந்து ஃபேஸர் 150 உருவானதோ, அதே வழியைப் பின்பற்றி FZ25 பைக்கிலிருந்து முளைத்திருக்கும் பைக்தான் ஃபேஸர்-25. ஒரு மாறுதலுக்காக, ஃபுல் ஃபேரிங்குடன் வெளிவந்திருக்கும் இந்த பைக்கில் அதன் ஃபேரிங்கைத் தாண்டி, பைக் அப்படியே FZ25-ன் ஜெராக்ஸ்தான்! எப்படி இருக்கிறது ஃபேஸர்-25? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick