ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்! | Spy Drive Ford CUV - Motor Vikatan | மோட்டார் விகடன்

ஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்!

ஸ்பை டிரைவ்-ஃபோர்டு CUVதொகுப்பு: ராகுல் சிவகுரு

ந்தியாவில் ஒரு கார் புதிதாக அறிமுகமாகிறது என்றால், அறிமுக விழாவுக்குப் பிறகு டெஸ்ட் டிரைவ்-க்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில்தான் அந்த காரின் ஓட்டுதல் அனுபவத்தைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒரு புதிய கார், டெஸ்டிங்கில் இருக்கும் நேரத்தில் அதனை ஓட்டிப் பார்ப்பது என்பது, முற்றிலும் புதிய அனுபவம். ஃபோர்டு நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிளான இதை, இப்போதைக்கு ‘ஃபிகோ க்ராஸ்’ எனக் குறிப்பிடலாம்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick