புதிய தொடர் - கார் வாங்குவது எப்படி? | How to buy a car? - Tips - Motor Vikatan | மோட்டார் விகடன்

புதிய தொடர் - கார் வாங்குவது எப்படி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தமிழ்தென்றல்

ந்த காரை வாங்குவது? அதை எப்படி வாங்கலாம்? காய்கறி வாங்குவதற்கே தடுமாறும் நாம், நமக்கு ஏற்ற காரைத் தேர்ந்தெடுப்பதற்கும், சரியான விலையில் வாங்குவதற்கும் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். ‘ஷோ ரூம் போனோம்;  புக் செய்தோம்; வாங்கினோம்’ என்பதல்ல கார் வாங்குவது. கார் வாங்குவதற்குப் பணமோ அல்லது இ.எம்.ஐ கட்டும் தகுதியோ மட்டும் இருந்தால் போதாது. அதையும் தாண்டி பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வேண்டும். இந்த இதழில், உங்கள் பட்ஜெட்டைப் பொறுத்து எந்த கார் வாங்குவது, எப்படித் தேர்வு செய்வது என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick